முடி வளர்ச்சியை தூண்டும் வெண்டைக்காய் நீர் - எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?


வெண்டைக்காய் சுவையான காய் மட்டுமல்ல. இதில் பல ஆரோக்கிய நன்மைகள் இருகிறது. கூந்தல் ஆரோக்கியத்திற்கு பெருமளவில் இது உதவிறது எனறே கூறலாம்.

பல இந்தியர்கள் விரும்பி உண்ணும் காயாக இன்று வரையில் இந்த வெண்டிக்காய் இருக்கிறது. இதை வைத்து கறி முதல் பொரியல் வரை விதவிதமாக செய்து உட்கொள்வார்கள்.

அந்தவகையில் வெண்டைக்காய் நீரானது எப்படி முடி வளர்ச்சியை தூண்டுகிறது என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். 

வெண்டை நீர் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே, கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற மினரல்ஸ்கள் உட்பட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.

வெண்டைக்காய் ஊற வைத்த நீரை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முடி உதிர்தல் குறையும்.

வெண்டைக்காய் நீரில் காணப்படும் சிறந்த அளவிலான வைட்டமின்கள் கூந்தல் ஆரோக்கியத்தை உள்ளிருந்து உறுதி செய்யும். 

இந்த தண்ணீர் உங்கள் தலைமுடியை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றுகிறது.

இந்த நீரை பயன்படுத்தவதால் தலையில் ஏற்படும் எரிச்சல்,அரிப்பு மற்றும் பொடுகு போன்ற தொல்லை நீங்கும்.  

வெண்டைக்காயை ஊற வைத்த தண்ணீரில் உள்ள விட்டமின் c முடி உடைவது குறைகிறது.

இந்த தண்ணீர் உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.  

வெண்டை நீர் உங்கள் தலைமுடிக்கு இயற்கையான மென்மையை தருகிறது. எனவே முடியும் ஆரோக்கியமாக வளருகிறது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.