இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் பரவல் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் எதிர்கொண்டுள்ள நிலைமையினை ஏற்படுத்தக்கூடியதாக வல்லமை கொண்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலிகா மலவிகே இதனை தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.