சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

அனைவரும் கொரோனாவுடன் வாழ பழகுங்கள் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்படி உலகின் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டு இதுவரை எவ்வித மருந்து அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் உலகின் ஏனைய நாடுகள் கொரோனாவுடன் பயணிக்கின்றனர். வெளிநாட்டு மக்கள் கொரோனாவுடன் போராடுவது மெஜிக் அல்ல.

உங்களுக்கு கொரோனா தொற்றவில்லை என்றாலும் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடியுங்கள்.

அதற்கமைய உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை தினமும் பின்பற்றுகள். வெளியே சென்று வீடு திரும்பும் போது கொரோனாவை கொண்டு செல்ல வேண்டாம்.

மேலும் ,கொரோனாவுடன் எங்களால் வாழ முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.