பாராளுமன்றத்தில் பசில் ராஜபக்சவை பார்க்க அரசாங்கம் விரும்புகின்றது

பாராளுமன்றத்தில் பசில் ராஜபக்சவை பார்க்க அரசாங்கம் விரும்புகின்றது.

பசில் ராஜபக்சவை பாராளுமன்றத்தில் பார்ப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பொதுஜனபெரமுனவை தொடங்கியவர்களில் பசில் ராஜபக்சவும் ஒருவர் அந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டமைக்கு அவரும் காரணம் என ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இதன்படி கட்சியை ஆரம்பித்து நான்குவருடங்களிற்குள் பசில் ராஜபக்ச ஒரு புரட்சியை ஏற்படுத்தினார் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவரை பாராளுமன்றத்தில் பார்க்கவிரும்புகின்றோம் அவருக்கு உரிய கௌரவத்தை வழங்கவேண்டும் என ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ,பசில் ராஜபக்ச பாராளுமன்றத்தில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்காகவே 20வது திருத்தம் கொண்டுவரப்பட்டது பசிலுக்காக பொதுஜனபெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவார் என்ற ஊகங்கள் காணப்படுகின்றன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.