இன்று கொரோனா தொற்றால் 04 மரணங்கள் பதிவாகியுள்ளது.

 இன்று கொரோனா தொற்றால் 04 மரணங்கள் பதிவாகியுள்ளது.


இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (09) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 507 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 511 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில், இருவர் இன்றும் (09), ஒருவர் நேற்றும் (08), ஒருவர் நேற்றுமுன்தினமும் (07) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்.

2️⃣▪️உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த, 81 வயதான பெண்.

0️⃣3️⃣▪️ஹொரபே பிரதேசத்தைச் சேர்ந்த, 76 வயதான ஆண்.

0️⃣4️⃣▪️அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான ஆண்.

 0️⃣5️⃣▪️ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த, 62 வயதான ஆண்.

இதேவேளை இன்றைய தினம் இதுவரையில் 288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்றில் இருந்து இன்றைய தினம் 240 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.