இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தது ரயில் பெட்டிகள்.

 இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தது ரயில் பெட்டிகள்.


இந்தியாவின் சென்னையில் உள்ள (ICF) Integral Coach Factory தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 160 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளது. 

இதில் முதல் கட்டமாக 10 பெட்டிகள் இன்று (09) மதியம் கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு கப்பலில் இருந்து இறக்கப்படுகின்றன. 

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 160 பெட்டிகளில், ஒவ்வொரு பெட்டிக்கும் ரூ .80 மில்லியன் செலவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. 

இந்த பெட்டிகள் முன்னர் 2019 இல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட (M11- locomotive ) இன்ஜின்களுக்கு இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.