சிறப்பான, தரமான வெற்றியை பெற்று தொடரையும் 1-1 என சமன் செய்தது இலங்கை.

 சிறப்பான, தரமான வெற்றியை பெற்று தொடரையும் 1-1 என சமன் செய்தது இலங்கை.
மெத்யூஸ் சுழல் பந்து வீச்சாளர்களால் மேற்கிந்திய தீவு அணியின் வீரர்களை மிக சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தார்.

இன்றைய போட்டியில் அகில தனன்ஜெய, வனிந்து ஹசரங்க, சந்தகன், குணத்திலக்க, சமீர ஆகியோர் மிக சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.

மேற்கிந்திய தீவு அணிகள் 58 பந்துகளை Dot Balls செய்துள்ளமை பந்து வீச்சின் திறமையை காண்பிக்கிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.