வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபா பாரிய வீழ்ச்சி.

 வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபா பாரிய வீழ்ச்சி.


வரலாற்றில் முதல் முறையாக பாரிய வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி இன்று 201 ரூபாயை கடந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.60 ரூபாயாக பதிவாகியுள்ளதென மத்திய வங்ஙகி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்றைய தினம் 196.72 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வரலாற்றில் முதல் முறையாக 201 ரூபாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.