அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - மொஹிதீன் முஹமட் ஷாகிர் , இராஜ் பெர்னான்டோ ஆகியோர் சதொச வழக்கிலிருந்து விடுதலை.

 அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - மொஹிதீன் முஹமட் ஷாகிர் , இராஜ் பெர்னான்டோ ஆகியோர் சதொச வழக்கிலிருந்து விடுதலை.


அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில்

கையூட்டல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து பிரதிவாதிகள் மூவரையும் நிரபராதிகளாக கருதி விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

சதொச ஊழியர்களை அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தியன் ஊடாக அரசுக்கு 40 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சதொசவின் முன்னாள் தலைவர் இராஜ் பிரியந்த பெர்னாண்டோ மற்றும் மொஹிதீன் முஹமட் ஷாகிர் ஆகியோருக்கெதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.