இலங்கை ஜாம்பவான்கள் மற்றும் இந்திய ஜாம்பவான் மோதும் முக்கிய நாள் இன்று.

 இலங்கை ஜாம்பவான்கள் மற்றும் இந்திய ஜாம்பவான் மோதும் முக்கிய நாள் இன்று.


சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய ஜாம்பவான்கள் அணியுடன் இலங்கை ஜாம்பவான்கள் அணி இன்று மோதுகிறது.

இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் அணியை தோற்கடித்த இந்திய ஜாம்பவான்கள் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

இந்நிலையில், 2 ஆவது அரையிறுதியில் இலங்கை ஜாம்பவான்கள் அணியும் தென்னாபிரிக்க ஜாம்பவான்கள் அணியும் பலப் பரீட்சை நடத்தின இதில் இலங்கை ஜாம்பவான்கள் அணி அபார வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து இன்று 21ஆம் திகதி இரவு 7மணிக்கு இந்திய ஜாம்பவான்கள் அணியை இலங்கை அணி இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது.

வெகுகாலம் கழித்து இரு அணிகளும் இறுதி போட்டியில் மோதவுள்ளது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு ஜாம்பவான்கள் அணிகளுக்கும் ஸ்டார் லங்கா மீடியா நிறுவனத்தின் முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

India Legends:

Sachin Tendulkar (C), Virender Sehwag, Yuvraj Singh, Mohammed Kaif, Irfan Pathan, Yusuf Pathan, Munaf Patel, Naman Ojha (wk), Pragyan Ojha, Munaf Patel, S Badrinath, Manpreet Gony, R Vinay Kumar, Noel David.

Sri Lanka Legends:

Tillakratne Dilshan (C), Chamara Silva, Dulanjana Wijensinghe, Malinda Warnapura, Sanath Jayasuriya, Upul Tharanga (wk), Ajantha Mendis, Dhammika Prasad, Nuwan Kulasekara, Rangana Herath, Thilan Thushara, Chinthaka Jayasinghe, Farveez Maharoof, Russel Arnold, Chamara Kapugedera.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.