வரலாறு காணாத மழை வெள்ளம் - சிட்னியின் மேற்கு பகுதியிலிருந்து மக்களை வெளியேறுமாறு உத்தரவு.

 வரலாறு காணாத மழை வெள்ளம் - சிட்னியின் மேற்கு பகுதியிலிருந்து மக்களை வெளியேறுமாறு உத்தரவு.


சிட்னி முன்னொருபோதும் இல்லாத மழை வெள்ளத்தில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சிட்னியின் பல பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பென்ரித் ரிச்மன்ட் உட்பட பல சிட்னியின் மேற்கில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் சிக்குண்டுள்ளன.

பென்ரித் பகுதியை சேர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்ள அனைத்து சொத்துக்களிற்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அளவு 10.66 மில்லிமீற்றர் என்ற அளவிற்கு உயர்ந்தால் துண்டிக்கப்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இரவு ஒன்பது மணிக்கு பின்னர் அந்த பகுதியில் தங்கியிருந்தால் மின்சாரம் குடிநீர் அத்தியாவசியசேவைகள் இல்லாமல் நீங்கள் சி;க்குப்படலாம் உங்களை காப்பாற்றுவது கடினமானதாக மாறாலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.