ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு இன்று விதிக்கப்பட்ட மற்றுமொரு தடை உத்தரவு.

 ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு இன்று விதிக்கப்பட்ட மற்றுமொரு தடை உத்தரவு.


வெளிநபர்களை சந்திப்பதற்கு, ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு இரண்டு வார காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, சிறையிலுள்ள ரஞ்ஜன் ராமநாயக்கவுடன் செல்ஃபி எடுத்த நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் 78வது சரத்துக்கு அமையவே, இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.