யாழில் விடுதலைப்புலிகளை ஊக்குவிக்கும் YouTube செனல்! பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.

 யாழில் விடுதலைப்புலிகளை ஊக்குவிக்கும் YouTube செனல்! பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.


யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளை ஊக்குவிக்கும் YouTube சேனல் மற்றும் வலைத்தளத்தை நடத்தியமைக்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 35 வயது பெண் ஒருவரும் 36 வயது ஆண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.