6 அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்.
6 அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்.
𝑰𝑻𝑴▪️6 அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
𝑰𝑻𝑴▪️இந்த கட்சிகளில் உள்ளகத்தில் காணப்படுகின்ற பிரச்சினை காரணமாக, கட்சிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளமையினால் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கின்றார்.
𝑰𝑻𝑴▪️இந்த கட்சிகளின் நிர்வாகத்திற்காக சில தரப்பினர் முன்வந்துள்ளமையினால், சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
𝑰𝑻𝑴▪️இந்த கட்சிகளின் தொடர்பில் நீதிமன்ற வழக்குகள் நிறைவு பெறும் வரை அல்லது சரியான தீர்மானமொன்று எட்டப்படும் வரை கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
𝑰𝑻𝑴▪️சட்ட நடவடிக்கைகள் நிறைவு பெறும் வரை, குறித்த கட்சிகள் தேர்தலுக்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியாது எனவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கின்றார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.