கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் தடம் புரண்டது.

கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் தடம் புரண்டது.


𝑰𝑻𝑴▪️ பதுளை, ஹாலிஎல பகுதியில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

𝑰𝑻𝑴▪️பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

𝑰𝑻𝑴▪️புகையிரத பாதையை சீர் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.