உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு.

𝑰𝑻𝑴▪️உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்றைய தினம் மீண்டும் அதிகரித்துள்ளது.

𝑰𝑻𝑴▪️மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 65 அமெரிக்க டொலராக உயர்வடைந்தது.

𝑰𝑻𝑴▪️நேற்று முன்தினம் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63 அமெரிக்க டொலராக காணப்பட்டது.

𝑰𝑻𝑴▪️கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் மசகு எண்ணெய் விநியோகம், 3.6 மில்லியன் பீப்பாய்களாக குறைந்துள்ளமை இதற்கு காரணம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.