தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பு உறுப்பினர்களுக்கு, வக்பு சபை முக்கிய அறிவிப்பு.

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பு உறுப்பினர்களுக்கு, வக்பு சபை முக்கிய அறிவிப்பு.

𝑰𝑻𝑴▪️அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும், பள்ளிவாசல்களின் பொறுப்புக்களிலிருந்து விலக வேண்டும் என வக்பு சபை அறிவித்துள்ளது.

𝑰𝑻𝑴▪️இந்த அமைப்புக்களிலுள்ள உறுப்பினர்கள் உடனடியாக, அந்தந்த பொறுப்புக்களிலிருந்து விலக வேண்டும் என அந்த சபை கூறியுள்ளது.

𝑰𝑻𝑴▪️இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் இயங்கும் 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு, இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது.

𝑰𝑻𝑴▪️இந்த தடையுத்தரவு அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் கடந்த 13ம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.