ஊடகவியலாளர் சந்திப்பில் மயங்கி வீழ்ந்த பெண்

ஊடகவியலாளர் சந்திப்பில் மயங்கி வீழ்ந்த பெண்

𝑰𝑻𝑴▪️டென்மார்க் நாட்டில் கொவிட் தொற்று தொடர்பிலான தெளிவூட்டல்களை வழங்கும் வகையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த பெண்ணொருவர், திடீரென மயங்கி வீழ்ந்த காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.