Happy Birthday திஷா பதானி

Happy Birthday திஷா பதானி 



13 Jun 1992 (Age 29) திஷா பதானி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் 2015-ம் ஆண்டு தெலுங்கில் லோஅபெர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தொடர்ந்து எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார். இத்திரைப்படமானது இந்திய கிரிக்கெட் வீரர் தோனி-யின் சுயசரிதை திரைப்படமாகும். இப்படமானது இந்தியாவில் அணைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியானது. இத்திரைப்படத்தின் வாயிலாக இவர் திரைத்துறையில் புகழ் பெற்றுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் நடித்து இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். பின்னர் இவர் 2017-ம் ஆண்டு குங் ஃஉ யோகா என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் ஜாக்கி ஜான் உடன் நடித்துள்ளார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.