கொரோனாவுக்கு எதிராக ஸ்பிரே மருந்து கண்டுபிடித்த நாடு... உலகை உலுக்கி வரும் கொரோனா வைரசை தடுக்கும் வகையில் சீனாவில் புதிய ஸ்பிரே மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀



 கொரோனாவுக்கு எதிராக ஸ்பிரே மருந்து கண்டுபிடித்த நாடு... உலகை உலுக்கி வரும் கொரோனா வைரசை தடுக்கும் வகையில் சீனாவில் புதிய ஸ்பிரே மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ,நாசி துவாரத்தில் அடிக்கும் ஸ்பிரே வடிவில் இந்த புதிய திரவநிலை தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை சுவாசிப்பதன் மூலமாக அது நுரையீரலுக்குள் சென்று கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கிறது. 

மேலும் இந்த மருந்து இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளது என்றும் உண்மையாகவே பலன் அளிக்குமானால் இதனை பொது மக்களுக்கு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. People News
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.