அணையின் நுனி பகுதியில் படகுடன் சிக்கிய 4 பயணிகள்...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 அணையின் நுனி பகுதியில் படகுடன் சிக்கிய 4 பயணிகள்... 

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அணையின் விளிம்பு பகுதியில் படகுடன் சிக்கித் தவித்த பயணிகளை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

 இதன்படி ,ஆஸ்டின் நகரில் உள்ள லாங்கார்ன் அணையில் படகு சவாரி செய்த 4 பயணிகள் எதிர்பாராதவிதமாக தண்ணீர் இழுவிசை காரணமாக அணையின் விளிம்பு பகுதிக்கு சென்று சிக்கிக் கொண்டனர்.

 மேலும் ,இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார் மற்றும் அணையின் பாதுகாப்பு படையினர் ரோந்து படகின் மூலம் பயணிகள் படகை கரைக்கு இழுத்துச் சென்று பத்திரமாக மீட்டனர். People News
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.