ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பங்களாத்த பகுதிக்கு அருகாமையில் விபத்தொன்று நிகழ்ந்துள்ளது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பங்களாத்த பகுதிக்கு அருகாமையில் விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. 

மோட்டார் சைக்கிள் ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 விபத்துக்குள்ளானவருக்கு எதுவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. எனினும், விபத்துக்குள்ளானவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக பாதை வழுக்குவதால் மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். தகவல் க நிஷாந்தன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.