2023ம் ஆண்டு ஒருநாள் உலகக்கிண்ணத்திற்க்கு தகுதி பெறுமா இலங்கை அணி ?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக்கிண்ணத்திற்க்கு தகுதி பெறுமா இலங்கை அணி ? 

2023ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளுக்கு டெஸ்ச் சாம்பியன்ஷிப் போட்டிகளை போல ஒவ்வொரு அணியும் தான் விளையாடும் ஒருநாள் தொடர்களில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகிறது. 

இலங்கை அணி தான் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், குறைந்தது இன்னமும் 11 வெற்றிகளை பெற வேண்டியதாக இருக்கிறது. 

இந்த வெற்றிகளை பெறமுடியாமல் போனால், இலங்கை அணி தகுதிகான் போட்டிகளில் இரண்டாம் நிலை அணிகளுடன் போட்டிபோட வேண்டிய நிலை ஏற்படும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.