எதிர்வரும் ஞாயிற்று கிழமை முதல் சவூதி அரேபியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுகிறது!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

எதிர்வரும் ஞாயிற்று கிழமை முதல் சவூதி அரேபியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுகிறது!

இதன்படி இனிமேல் பொது இடங்களில் சமூக இடைவெளி பேண வேண்டியதில்லை மற்றும் மாஸ்க் அணியத்தேவை இல்லை! 

எனினும் புனிதஸ்தலன்க்களுக்குள் மாத்திரம் அதன் பணியாளர்களும், பார்வையாளர்களும் மாஸ்க் அணிதல் வேண்டும்!

 வணக்கவழிபாடுகளில் இனிமேல் சமூக இடைவெளிகள் இல்லை! புனித மக்காஹ் மற்றும் மதீனா பள்ளிவாசல்களின் முழுப்பரப்பிலும் முழுமையாக வணங்கி வழிபட அனுமதி வழங்கப்படுகிறது.

 சவூதி அரேபியாவில் சுமார் 54 லட்சம் பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இதுவரை 8758 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.