இலங்கை தூதரக ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா.

𝑰𝑻𝑴 ✍️ சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் அனைத்து ஊழியர்களும் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தூதுவர் வைத்தியர் பாலித கொஹோன தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ அதேவேளை சீனாவில் மீண்டும் கொரோனா மிக வேகமாக பரவி வருகின்ற நிலையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

𝑰𝑻𝑴 ✍️ இந்நிலையில் இது தொடர்பாக கவலை தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சீனாவிடம் வலியுறுத்தியுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ மேலும் சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் தயாராக உள்ளது" என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரயஸ் தெரிவித்துள்ளார்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.