மின்சாரம் தொடர்பில் ஜனவரி மாதம் நடைமுறைக்கு வரும் மாற்றம்.

𝑰𝑻𝑴 ✍️எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அச்சு மின் கட்டண சீட்டுக்கு பதிலாக தொலைபேசி குறுஞ் செய்தி மூலம் மின் கட்டணம் பற்றிய அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ மின்சார சபையின் கணனி கட்டமைப்பு தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் முதல் மின் கட்டணம் தொடர்பான அறிவிப்பு தொலைபேசிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

𝑰𝑻𝑴 ✍️ இந்த செயற்பாடுகள் நகர பிரதேசங்களை அடிப்படையாக கொண்ட
ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ அதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.