பல பிரதேசங்களில் மீண்டும் காற்று மாசு!

𝑰𝑻𝑴 ✍️ பல பகுதிகளில் இன்று (19) காற்று மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இன்றைய அதிகபட்ச பெறுமதி மட்டக்களப்பு பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இதன் பெறுமதி 112 ஆகக் காட்டப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் காற்றின் தரப் பெறுமதி 66 ஆக அதிகரித்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ மன்னார் பகுதியில் காற்றின் தரம் 52 ஆக பதிவாகியுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ அமெரிக்கக் காற்றுத் தரக் குறியீட்டின்படி, காற்று மாசு அளவு 150இற்கு அதிகமாக இருப்பது ஆரோக்கியமற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.