கேக்கின் விலையில் மாற்றம்.

𝑰𝑻𝑴 ✍️ முட்டையின் விலை அதிகரிப்பின் காரணமாக கேக்கின் விலை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பாரிய முட்டை உற்பத்தியாளர்கள் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ இதன் காரணமாக அதிக விலைக்கு முட்டைகளை கொள்வனவு செய்து கேக் போன்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.