தசுன் ஷானகவுக்கு சத்திரசிகிச்சை.

𝑰𝑻𝑴 ✍️ இலங்கை மற்றும் தம்புள்ளை அஹூரா அணிகளின் தலைவர் தசுன் ஷானக விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது.

𝑰𝑻𝑴 ✍️ நேற்று இரவு கண்டி பெல்கன்ஸுக்கு எதிரான போட்டியில் களத்தடுப்பு செய்யும் போது ஷானகவின் வலது கை நடுவிரலில் காயம் ஏற்பட்டது.

𝑰𝑻𝑴 ✍️ இதனை அடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனை, பெரிய காயம் எதுவும் இல்லை என்று முன்னர் கூறப்பட்டது.

𝑰𝑻𝑴 ✍️ ஆனால் இது அவரது பழைய எலும்பு முறிவில் ஏற்பட்ட காயம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்திரசிகிச்சை செய்யப்பட்டது என அணியின் மருத்துவர் மைத்திரி குணசேகர தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.