Jaffna Kings அணி அபார வெற்றி.

𝑰𝑻𝑴 ✍️ LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் போட்டியில் Jaffna Kings மற்றும் Colombo Stars அணிகள் மோதின.

𝑰𝑻𝑴 ✍️ அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Jaffna Kings அணி முதலில் பந்துவீசி தீர்மானித்தது.

𝑰𝑻𝑴 ✍️ அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய Colombo Stars அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

𝑰𝑻𝑴 ✍️ Colombo Stars அணி சார்பில் Dominic Drakes அதிகபட்சமாக 38 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

𝑰𝑻𝑴 ✍️ அதனடிப்படையில் Jaffna Kings அணிக்கு 129 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 15.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ Jaffna Kings அணி சார்ப்பில் ரஹ்மனுல்ல குர்பாஸ் 69 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்

𝑰𝑻𝑴 ✍️ அதனடிப்படையில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் Jaffna Kings அணி வெற்றி பெற்றுள்ளது.

Ada Derana

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.