அகில இலங்கை ரீதியில் உலமாக்களுக் கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இத்திஹாத் அணியினர் சாதனை வெற்றி..

அகில இலங்கை ரீதியில் உலமாக்களுக்கிடையில் இத்திஹாத் அணியால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் தெஹிவளை இத்திஹாத் அணியினர்  மாத்தளை கிறீன் ஸ்டார் அணியினரை வீழ்த்தி நான்காவது தடவையாகவும் இறுதிப்போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து சாதனை படைத்தனர்.

பிரதம அதீதியாக அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்

நடைபெற்ற இடம்

தெஹிவளை ஜயசிங்க மைதானம். 

(Dehiwala Jayasinghe Ground)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.